MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குப்புறம் குமுதப்படையில் உள்ளது. தென்கரை நாட்டுக் கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளித்தேவதான ஊரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் ஆயின ...... திருக்கீழ்க் கோட்டத்துப் பெருமானடி களுக்கு அமுதுபடிக்கும், சிலர் உண்ணவும் [சாலா போகம் பொன் அளித்த செய்தியைத் தருகிறது. கோயிலின் தெற்குச் சுவரில் மற்றொரு கல்வெட்டு மதிரை கொண்ட பரகேஸரிவர்மனின் (906 - 47) ஆட்சியாண்டைச் சேர்ந்த சிதைந்த கல்வெட்டாகும். இக்கோயிலில் திருவிழா எடுப்பதற்காக, தென் கரை நாட்டுக் கிழார் கூற்றத்து ஆயிரத்தளி தேவதானமான காவலூரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் என்பான் 105 துளைப்பொன் கொடையாகக் கொடுத்துள்ளான்.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், அமுதுபடி, நொந்தா விளக்கு, திருவிளக்கு, சாலாபோகம்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001391
barcode : TVA_INS_001391
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001391/TVA_INS_001391_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001391/TVA_INS_001391_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg